யாரெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடக் கூடாது??

நெல்லிக்காய் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல. அந்த வகையில் நெல்லிக்காயை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என தெரிந்துக்கொள்ளுங்கள்.

Webdunia

வயிற்றில் அமிலத்தன்மை கொண்டவர்கள் நெல்லிக்காயை தவிக்கனும்.

இரத்தம் தொடர்பான கோளாறுகலால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காய் எடுப்பது நல்லதல்ல.

ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது.

இதய நோயாளிகள் நெல்லிக்காய் சாப்பிடுவதில் கவனமாக இருப்பது நல்லது.

அதிக அளவில் நெல்லிக்காயை எடுத்துகொண்டால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Webdunia

கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதில் கவனம் காட்டுவது நல்லது.

Webdunia

வறண்ட சருமம் இருந்தால் அதிக அளவு நெல்லிக்காய் எடுப்பது பிரச்சனை உண்டாக்கக்கூடும்.

Webdunia

சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டா என்ன ஆகும்?

Follow Us on :-