சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டா என்ன ஆகும்?

சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சில பக்க விளைவுகள் ஏற்படும் என தெரியுமா?

Pexels

சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அழற்சி எதிர்ப்பு வினைகளை ஏற்படுத்துகிறது.

சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.

சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படக்கூடும்.

சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு, குடல் கோளாறு ஏற்படலாம்.

Pexels

சோளத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் அதிகமாக உட்கொண்டால் பல் சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது.

Pexels

சோளத்தை அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழி வகுக்கும்.

Pexels

சோளத்தில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் உடல் சோம்பலுக்கு வழி வகுக்கிறது.

பட்டர் டீயில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?

Follow Us on :-