இதையெல்லாம் ஒன்றாக சாப்பிடவே கூடாது!

இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நன்மையை அளிப்பவை. எனினும் சில உணவுகளை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல்நல கோளாறையும் தரும். எதை எதனுடன் சேர்க்கக் கூடாது என்பதை அறிவோம்..

Various source

தேனும், நெய்யும் கலந்து சாப்பிடுவது ஆபத்தானது. ஏதேனும் ஒன்றை மட்டும் ஒரு சமயத்தில் உண்ண வேண்டும்.

வெண்ணெய்யுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. தனியே சாப்பிட வேண்டும்.

பழங்களை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி செய்தால் அதன் சத்துக்கள் பலனற்று போகும்.

வாழைப்பழத்தை மோர், தயிருடன் கலந்தோ அல்லது பழம் சாப்பிட்ட உடனேவோ சாப்பிடக் கூடாது.

Various source

மீன், கருவாடு உடன் பால், தயிர் சேர்த்து சாப்பிட்டால் வெண்மேகம் ஏற்படும் அபாயம் உள்ளது.

Various source

கோதுமை உணவுகளை நல்லெண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாது.

தோல் நோய் உள்ளவர்கள் மீன், கருவாடு, கத்தரிக்காய் உள்ளிட்டவற்றை சாப்பிடக்கூடாது.

யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?

Follow Us on :-