யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?

பலருக்கும் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம். ஆனால் ருத்ராட்சத்தில் பல வகை உள்ளது. அவை குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்வதும் அவசியம்.

Various source

ருத்ராட்சம் சிவனின் அருள் பெற்ற தெய்வீக பொருளாக கருதப்படுகிறது.

ஒரு முக ருத்ராட்சம் தொடங்கி 21 முகங்கள் வரை கொண்ட பல வகை ருத்ராட்சங்கள் உள்ளன.

ஒவ்வொரு முக ருத்ராட்சமும் ஒவ்வொரு கடவுளை குறிப்பவை ஆகும்.

இதில் சில முக ருத்ராட்சங்கள் மிகவும் அரிதாக கிடைப்பவை. அவரவர் ராசிக்கேற்ப சரியான முக ருத்ராட்சத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Various source

ருத்ராட்சம் அணிவதால் மன அமைதியும், இறையருளும் கிடைக்கிறது.

Various source

நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை ஆற்றலை ருத்ராட்சம் வழங்குகிறது.

ருத்ராட்சத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அணியலாம்.

யார் யாருக்கு எத்தனை முக ருத்ராட்சம் அணிதல் சரியானது என அறிந்து அணிந்தால் கூடுதல் சிறப்பை தரும்.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா?

Follow Us on :-