முள்ளங்கியை எப்போது சாப்பிடக்கூடாது தெரியுமா?

முள்ளங்கி சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இதை எப்போது சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

Social Media

ஆரஞ்சு அல்லது கசப்பான உணவுகளை சாப்பிட்ட பிறகும் முள்ளங்கி சாப்பிட வேண்டாம்.

பால் அல்லது கீர் குடித்த பிறகு முள்ளங்கி சாப்பிட வேண்டாம்.

அல்லது முள்ளங்கி சாப்பிட்ட பிறகு பால், கீர் போன்ற இனிப்புகள் சாப்பிட வேண்டாம்.

முள்ளங்கியை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

முள்ளங்கியை இரவில் சாப்பிடக்கூடாது.

உடல் வலி இருந்தால் முள்ளங்கி சாப்பிட வேண்டாம்.

மூட்டுவலி இருந்தால் முள்ளங்கி சாப்பிடக்கூடாது.

வயிற்றில் வாயு அதிகம் இருந்தால் முள்ளங்கி சாப்பிட வேண்டாம்.

நட்ஸ்-க்கு பதில் வேறு என்ன சாப்பிடலாம்னு தெரியுமா?

Follow Us on :-