தினமும் கேரட் ஜூஸ் குடிச்சா உடலுக்குள் இவ்வளவு நடக்குமா?

கேரட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் அல்லது ஜூஸாக பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...

Pexels and Pixabay

கேரட்டில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, பி3, கே மற்றும் மினரல்களும் உள்ளன.

தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சருமம் பொலிவு பெறும், சரும நிறமும் அதிகரிக்கும்.

தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படும்.

தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் வெறும் வயிற்றில் குடிப்பதால் பசி கட்டுப்படுத்துவதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கும்.

Pexels and Pixabay

கேரட் ஜூஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முறைப்படுத்தி ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

Pexels and Pixabay

தைராய்டு, கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க கேரட் உதவியாக இருக்கிறது.

Pexels and Pixabay

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையை சந்திப்பவர்கள் கேரட் ஜூஸை குடிப்பது நல்லது.

Pexels and Pixabay

டீ அதிகம் குடித்தால் புற்றுநோய் வருமா?

Follow Us on :-