டீ அதிகம் குடித்தால் புற்றுநோய் வருமா?

பலரும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள குடிக்கும் டீயால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?

Various Source

அதிக அளவில் டீ குடிப்பதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியின்மை ஏற்படும்

டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிகளவில் டீ அருந்துவது புராஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

டீயில் உள்ள டோனிக் அமிலம் உடலில் இரும்புசத்து சேராமல் தடுப்பதுடன் அனீமியா உருவாகவும் காரணமாகிறது.

Various Source

அதிக அளவு டீ குடித்தால் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சை பலன் தராது.

Various Source

ஒரு நாளைக்கு இரண்டு கப் டீ போதுமானது. அதற்கு மேல் குடிப்பது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

Various Source

கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத கொண்டைக்கடலையின் பயன்கள்!

Follow Us on :-