தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

தினசரி வாழ்வில் உடற்பயிற்சி செய்வது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, வழிகாட்டுதல் இன்றி தோன்றியபடி உடற்பயிற்சி செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Pixabay

உடற்பயிற்சி தொடங்கும் ஆரம்ப சமயத்திலேயே கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அது உடல் நலத்தை பாதிக்கும்.

பளு தூக்கி பழகுபவர்கள் ஆரம்பமே அதிக எடையை தூக்கினால் மூச்சு பிடிப்பு, தசை பிடிப்பு பிரச்சினைகள் ஏற்படும்.

அதி தீவிரமான உடற்பயிற்சி தீவிரமான உடல் சோர்வு, மாரடைப்பு போன்ற அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சியை எப்போதும் சிறிய சிறிய பயிற்சிகளில் இருந்து தொடங்க வேண்டும்.

Pixabay

உடற்பயிற்சியின்போது இதய துடிப்பு அதிகரித்தால், சோர்வாக உணர்ந்தால் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள்.

Pixabay

ஒரே உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யாமல் அனைத்து பாகங்களும் சீராக இயங்கும் வகையில் சரிவிகித பயிற்சி முறைகளை கையாளுங்கள்.

உடற்பயிற்சி செய்யும் முன்பும், செய்த பிறகும் தேவையான அளவு தண்ணீர் பருகுங்கள்.

உடற்பயிற்சியில் அனுபவம் இல்லாதவர்கள் உடற்பயிற்சி நிபுணர் உதவியுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.

எந்த காய்கறியை எப்படி வெட்ட வேண்டும் தெரியுமா?

Follow Us on :-