எந்த காய்கறியை எப்படி வெட்ட வேண்டும் தெரியுமா?

சமைப்பது ஒரு கலை என்றால், காய்கறி வெட்டுவதும் ஒரு கலையே. ஒவ்வொரு காய்கறியையும் ஒவ்வொரு விதமாக நறுக்கி குழம்பு சமைத்தால்தான் அதன் சத்துக்கள் நம்மை முழுமையாக வந்தடையும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Pixabay

கத்தரிக்காயை எப்போதும் நீள வாக்கில் வெட்ட வேண்டும்.

கேரட்டை வட்ட வட்டமாக வரும்படி சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.

உருளைக் கிழங்கை பிறைவடிவில் வரும்படி 4 அல்லது 6 துண்டுகளாக குறுக்காக நறுக்க வேண்டும்.

வெண்டைக்காயை முனை, காம்பு நீக்கி நடுத்தர துண்டுகளாக வெட்ட வேண்டும்.

Pixabay

தக்காளியை ரொம்ப சிறியதாக வெட்டாமல் 4 துண்டுகளாக வெட்டுவது போதுமானது.

Pixabay

சின்ன வெங்காயத்தை பெரும்பாலும் வெட்டாமல் தோல் மட்டும் உரித்து குழம்பில் போடுவது நல்லது.

குழம்பு தவிர்த்த ஏனைய பொறியல், கூட்டு சமையலுக்கு சிறு சிறு துண்டுகளாக பயன்படுத்தலாம்.

முள்ளங்கி, கேரட், பீட்ரூட், கருணை கிழங்கு போன்றவற்றை கழுவி தோல் சீவி பின்னர் வெட்டுவது நல்லது.

ஆப்பிள், திராட்சை போட்டு சூப்பரான பழப் பொங்கல் செய்யலாமா?

Follow Us on :-