எலுமிச்சை பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. சாறாக உட்கொள்வதினால் மட்டுமல்லாமல் உடல் அழகிற்கும் எலுமிச்சை உதவுகிறது. அதன் பயன்களை காண்போம்.
Various source
எலுமிச்சையில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைய உள்ளது
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
எலுமிச்சை வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக உணரச் செய்து பசியைக் குறைக்கிறது
எனவே, எலுமிச்சை செரிமான அமைப்புக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது.
Various source
எலுமிச்சை சாப்பிடுவதால் சர்க்கரை மீதான ஈர்ப்பைக் குறைக்கிறது
எலுமிச்சை கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி நன்மை தருகிறது.
எலுமிச்சை சாறு அருந்துவது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்