சாப்பிட்ட உடனே செய்ய கூடாத செயல்கள் என்ன?

சிலர் சாப்பிட்ட உடனேயே தெரியாமல் சில விஷயங்களைச் செய்து விடுவார்கள். அது உடலுக்கு தீங்கு விளிவிக்க கூடும்.

Social Media

அப்படி சாப்பிட்ட உடனேயே செய்யக்கூடாத செயல்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

சாப்பிட்ட உடனேயே படுப்பதைத் தவிர்க்கவும்.

வயிறு நிரம்பியவுடன் நீண்ட தூரம் நடக்க வேண்டாம்.

சாப்பிட்ட உடனே குளிக்கக் கூடாது.

உணவு உண்ட உடனே இளநீர் அருந்தக் கூடாது.

சாப்பிட்ட உடனேயே ஐஸ்கிரீம், ஜூஸ் போன்ற எதையும் சாப்பிடக் கூடாது.

சாப்பிட்ட உடனே டீ, காபி போன்றவற்றை குடிக்கக் கூடாது.

சமையலை ஈஸியாக்க... இதோ சூப்பர் டிப்ஸ்!!

Follow Us on :-