சமையலை ஈஸியாக்க... இதோ சூப்பர் டிப்ஸ்!!

தோசைக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக வரும்.

Social Media

உப்பு ஜாடியில் ஒரு ஸ்பூன் மக்காச்சோள மாவை கலந்து வைத்தால் உப்பில் ஏரத்தன்மை உருவாகாது.

அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.

பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது அதனுடன் இ ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் பட்டாணி நிறம் மாறாது.

கபாப் செய்யும் போது 3 பிரெட் துண்டுகளை நனைத்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும்.

ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

Social Media

வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு படுத்திவிட்டு வெட்டினால் கண்களில் எரிச்சல் இருக்காது.

Social Media

பாகற்காய் குழம்பு வைக்கும் போது அதில் கேரட் சேர்த்தால் கசப்பு தெரியாது.

Social Media

ரசம் கொதிக்கும் போது புதினா சேர்த்தால் ரசம் மணமாக இருக்கும்.

Social Media

மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைக்கவும்.

Social Media

எந்த நிற உணவு எந்த உறுப்புக்கு ஆரோக்கியமானது?

Follow Us on :-