ஒரு இளநீர் குடிப்பது 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு சமமா?
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதை தவிர்க்க அவ்வபோது இளநீர் குடித்து வருவது உடலுக்கு பல விதமான நன்மைகளை தரும்.
Various source
இளநீரில் புரதம், பொட்டாசியம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் சத்து எலக்டோரலைட் குறைபாட்டை போக்கி வயிற்றுப்போக்கை சரி செய்கிறது.
கோடைக்காலங்களில் அதிகம் நீர் அருந்தாததால் ஏற்படும் சிறுநீர் கற்கள் இளநீர் பருகுவதால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இளநீர் தாகத்தை தணிப்பதுடன் தொடர்ந்து உமிழ்நீர் சுரப்பை அதிகரிப்பதால் 4 லிட்டர் தண்ணீர் அருந்தியதற்கு நிகரான நன்மை தருகிறது.
Various source
இளநீர் அவ்வப்போது அருந்தி வருவதால் குடலில் உள்ள புழுக்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.
இளநீர் உடலில் வியர்வைகளாக அசுத்தங்களை வெளியேற்ற பெரும் பங்கு வகிக்கிறது.
இளநீர் ஜீரண கோளாறுகளை போக்குவதுடன், உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.