சீசனில் கிடைக்கும் மாம்பழங்களை சாப்பிடுவது நல்லதா?
கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழம் பல்வேறு சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. மாம்பழத்தை அளவாக சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம்.
Various Source
மாம்பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் பி6, விட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
மாம்பழத்தில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள், பீட்டா கரோட்டின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து காரணமாக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
Various Source
மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 மாம்பழத்தில் அதிக அளவில் உள்ளது.
Various Source
மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது.
மலச்சிக்கல், செரிமான பிரச்சினை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்ட பிரச்சினைகள் சரியாகும்.