டீ காபி அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்!

பலருக்கும் காலையிலேயே ஒரு ஸ்ட்ராங்கான டீயோ, காபியோ குடித்தால்தான் நாளே சுறுசுறுப்பாக தொடங்கும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டீ, காபி அதிகம் குடிப்பதால் ஏற்படும் புதிய வகை பிரச்சினை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது

Various source

உடலுக்கு உற்சாகம் தருவதுடன், ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தையும் தருகின்றன.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 கப் அல்லது 300 மி.லி டீ, காபி குடிப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது

ஒரு நாளைக்கு 400 மி.லி வரை காபி, டீ அருந்துபவர்கள் தூக்கமின்மை, பதட்டம் உள்ளிட்ட தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்.

டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கின்றன.

Various source

ஒரு நாளைக்கு 5 கப் என்றளவில் டீ, காபியை உட்கொள்ளத் தொடங்கும்போது ரத்த சோகை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது

வெறும் வயிற்றில் அதிகமாக டீ, காபி குடிப்பது அமிலத்தன்மையை ஏற்படுத்தி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கும்

உணவுக்கு பிறகு டீ, காபி குடிப்பது சிறந்தது, அதுவும் அளவுக்கு அதிகமாக குடிக்காமல் இருப்பது நல்லது

முட்டை அளவிற்கு காய்கறிகளில் புரோட்டீன் உள்ளதா?

Follow Us on :-