பல சத்துக்களை கொண்ட அசைவ உணவுகளில் முக்கியமானது நண்டு. நண்டை வைத்து செய்யப்படும் ரசம் சளி, இறுமல் பிரச்சினைகளை நீக்கி எதிர்ப்பு சக்தியை அளிக்கும். சுவையான நண்டு ரசம் செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: வயல் நண்டு, தக்காளி, வெங்காயம், மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், புளிக்கரைசல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பிரிஞ்சி இலை
முதலில் நண்டை பிரித்து தண்ணீர் ஊற்றி கழுவி மண் சட்டி ஒன்றில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அதனுடன் கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயம் வதக்கி புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
Various Source
பின்னர் அதனுடன் தயாரித்து வைத்த நண்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட வேண்டும்.