தர்பூசணி ஏற்படுத்தும் ஆரோக்கிய ஆபத்துகள்!

மிக அதிக அளவில் நீர்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்றாக தர்பூசணி இருக்கிறது.

Pexels

எளிதாய் கிடைக்கும் தர்பூசணியை அதிகம் சாப்பிடுதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்....

தர்பூசணியை அதிகம் சாப்பிடுதால் அஜீரணக் கோளாறு முதல் கல்லீரல் தொற்றுக்கள் வரை ஏற்படக்கூடும்.

தர்பூசணியை அதிகம் சாப்பிடுதால் டயரியா, வயிறு உப்பசம், மந்தம், குமட்டல், வாயுக்கோளாறுகள் ஏற்படும்.

தர்பூசணியை அதிகம் சாப்பிடுதால் இதில் இருக்கும் கிளைசெமிக் குறியீடுகள் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.

Pexels

தர்பூசணியை அதிகம் சாப்பிடுதால் கல்லீரலில் பாதிப்பும் ஏற்படுத்தக்கூடும்

Pexels

அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்கள் அதிக அளவில் தர்பூசணி பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாதாம்.

Pexels

தர்பூசணியை அதிகம் சாப்பிடுதால் பொட்டாசியம் அளவு அதிகரித்து ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மோசமான நாடித்துடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாமா?

Follow Us on :-