வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாமா?

மொசாம்பி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சாத்துக்குடி ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும் என தெரியுமா?

Webdunia

சாத்துக்குடி உடலுக்கு உடனடி எனர்ஜி தருவதாகவும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் சிட்ரஸ் பழ வகையைச் சார்ந்தது.

சாத்துக்குடியில் வைட்டமின் சி, காப்பர், ஜிங்க், கால்சியம், பொட்டாசியம், அயன் போன்ற பல ஊட்டச்சத்து கொண்டுள்ளது.

வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கும் போது வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

Webdunia

சுண்ணாம்பு சத்து நிறைந்த சாத்துக்குடி ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Webdunia

வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் பல் எனாமலில் பாதிப்பு, ஈறுகளில் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் அதிக அளவில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கும் போது, வாந்தி மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.

Webdunia

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கும் போது தகுந்த அறிவுறுத்தலின் படி உட்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடக் கூடாது??

Follow Us on :-