வெறும் வயிற்றில் க்ரீன் டீ இவ்வளவு ஆபத்தானதா?

க்ரீன் டீ உடல் எடை இழப்பு முதல் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தி பல நன்மைகளுக்கு வழி வகுக்கிறது.

Webdunia

க்ரீன் டீ உடல் எடை இழப்பு முதல் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தி பல நன்மைகளுக்கு வழி வகுக்கிறது.

கிரீன் டீயில் டானின்கள் உள்ளன, அவை வயிற்றில் உள்ள அமிலத்துடன் இணைந்து வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.

பெப்டிக் புண்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் காலையில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கனும்.

அதோடு இரத்த உறைவு கோளாறு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்கக்கூடாது.

கிரீன் டீ இரும்பை உறிஞ்சும் உடலின் திறனைக் குறைக்கும். இதனால், இரத்த சோகை உள்ளவர்கள் க்ரீன் டீ உட்கொள்ளக்கூடாது.

நீண்ட காலம் வெறும் வயிற்றில் தொடர்ந்து க்ரீன் டீ குடிப்பது இது அட்ரீனல் சோர்வுக்கு வழிவகுக்கும்.

Webdunia

அதிகப்படியான கிரீன் டீ குடிப்பதால் அதிகப்படியான நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

Webdunia

காலையில் கிரீன் டீ உட்கொள்வது நல்லது, ஆனால் வெறும் வயிற்றில் அல்லாமல் காலை சிற்றுண்டிகளுடன் குடிக்க வேண்டும்.

Webdunia

நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிட தோணுதா??

Follow Us on :-