நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிட தோணுதா??

தற்போது பலர் இரவு நேரத்தில் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிடுகின்றனர்.

Webdunia

இப்படி ஹெவியான உணவுகளை இரவு நேரத்தில் சாபிடுவது எவ்வளவு ஆபத்தானது என பார்ப்போம்.

இரவு நேரத்தில் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிடுவ்து மறுநாள் காலையில் பசியின்மைக்கு வழிவகுக்கும்.

இதை தொடர் பழக்கமாக வைத்திருந்தால் இரைப்பை குடல் நோய், இரைப்பை அழற்சி, இரைப்பை புண் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை உண்ணும் போது, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

அதோடு இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

Webdunia

இரவு வயிறு நிறைய சாப்பிடுவது ஆழமான தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும்.

Webdunia

பூரி சாஃப்டா உப்பலா வரனுமா..?

Follow Us on :-