தயிருடன் இதை சேர்க்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

தயிரில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.

Pixabay and various sources

தவறான உணவுகளுடன் தயிரை இணைத்து உண்பது ஆபத்தானது. அவை எவை என காண்போம்...

தயிர் மற்றும் வெங்காயத்தை ரைத்தா என்கிறோம். இது சொறி, தோல் அழற்சி மற்றும் பிற தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்த கூடும்.

மீனுடன் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இரண்டு உணவுகளிலும் புரதம் அதிகம்.

Pixabay and various sources

பால் மற்றும் தயிர் ஒன்றாக உட்கொள்ளக்கூடாது. இது வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.

Pixabay and various sources

தயிருடன் உளுத்தம் பருப்பை உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பைத் தொந்தரவு செய்யும், உப்புசத்தை ஏற்படுத்தும்.

தயிருடன் இணைந்த எண்ணெய் உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும்.

Pixabay and various sources

மாம்பழம் மற்றும் தயிர் உங்கள் உடலில் நச்சுகளை உற்பத்தி செய்யும். இது தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்

Pixabay and various sources

இதே போல இரவில் தயிர் சாப்பிட கூடாது, ஏனென்றால் இவை சளியை மோசமாக்கும்.

அடிக்கடி ஏப்பம் வருதா? எப்படி நிறுத்தலாம்?

Follow Us on :-