அடிக்கடி ஏப்பம் வருதா? எப்படி நிறுத்தலாம்?
ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம்.
Pixabay
அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது.
அடிக்கடி வரும் ஏப்பத்தை வீட்டில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும்.
அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஏப்பம் வருவது குறையும்
ஏலக்காய் டீ வாயுத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தைத் துரிதப்படுத்த உதவும்.
Pixabay
சூடான நீரில் சிறிது பெருங்காயத்தைக் கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வயிற்று கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டவை.
Pixabay
பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், வாயு தொடர்பான கோளாறுகளை நீக்கும்.
Pixabay
lifestyle
வெறும் ரூ.549க்கு மோட்டோ இ40? எப்படி வாங்குவது? சிறப்பம்சங்கள்!
Follow Us on :-
வெறும் ரூ.549க்கு மோட்டோ இ40? எப்படி வாங்குவது? சிறப்பம்சங்கள்!