பட்டர் டீயில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?

பிளாக் டீ தயாரித்து அதில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்தால் பட்டர் டீ தயாராகிவிடும்.

Webdunia

பட்டர் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையில்லாத கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ள பட்டர் டீ இதய ஆரோக்கியம் முதல் பல நன்மைகளை உடலுக்கு தருகிறது.

பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருப்பதால் இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது.

பட்டர் டீ வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து வயிறு மந்தம் மற்றும் உப்பசத்தைத் தவிர்க்க உதவுகிறது.

Webdunia

பட்டர் டீ குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தவும் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் உதவும்.

Webdunia

பட்டரில் பால் சார்ந்த புரதங்கள் அதிகம். இது டீயுடன் சேரும் போது ஆன்டி - ஆக்சிடணட்டுகளை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவும்.

Webdunia

எனவே டீ குடிக்க வேண்டுமென்று தோன்றினால் அதில் சிறிது பட்டர் சேர்த்து குடிக்கலாம். டீ மட்டுமின்றி காபியிலும் பட்டர் சேர்க்கலாம்.

அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?

Follow Us on :-