சூப்பர் பரிசுகளுடன் Reno8 Pro: House of the Dragon special edition!

House of the Dragon ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய வருகிறது Reno8 Pro Special Edition

Oppo

கேம் ஆஃப் த்ரோன்ஸின் முன் கதையான House of the Dragon சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளது.

அடுத்த சீசனுக்கான காத்திருப்பை இன்னும் தூண்டும் வகையில் சிறப்பு பதிப்பான Oppo Reno 8 Pro ஹவுஸ் ஆப் தி டிராகன் அறிமுகமாகவுள்ளது.

லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் ஸ்மார்ட்போனுடன் மேலும் சில பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஹவுஸ் டர்கேரியன் போன் கவர்

டிராகன் முட்டை

Oppo

டிராகன் முத்திரை கொண்ட சிம் எஜெக்ட் பின்

Oppo

டிராகன் சின்னம் கொண்ட Phone Holder

Oppo

தர்காரியன் சிகில் பொறிக்கப்பட்ட கீ செயின்

Oppo

ஹவுஸ் ஆஃப் ஃபயர் அண்ட் ப்ளட்க்குள் உங்களை வரவேற்கும் வகையில் கிங் விசெரிஸ் I தர்காரியனின் கையால் எழுதப்பட்ட பிரகடனம்.

Oppo

ப்ரீ புக்கிங் இருக்கும் நிலையில் இதன் விலை குறித்த விவரம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Oppo

பார்ட் டைம் டயட் எனும் 5:2 டயட் என்றால் என்ன?

Follow Us on :-