9 நிமிஷத்துல ஃபுல் சார்ஜ், ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர்!
அதிரடி சிறப்பம்சங்களுடன் சியோமி வெளியிடும் ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர்!
Redmi
6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13
200 MP பிரைமரி கேமரா, 8 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மேக்ரோ கேமரா, 16 MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி போர்ட், 4300 எம்ஏஹெச் பேட்டரி
Redmi
ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் பதிப்பு 210W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது, இது வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் ஏறும் என அந்நிறுவனம் கூறியுள்ளது
Redmi
lifestyle
ரெட்மி நோட்12 ப்ரோ ப்ளஸ்! சிறப்பம்சங்கள் என்ன?
Follow Us on :-
ரெட்மி நோட்12 ப்ரோ ப்ளஸ்! சிறப்பம்சங்கள் என்ன?