ரெட்மி நோட்12 ப்ரோ ப்ளஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

சியோமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான Redmi Note12 Pro சிறப்பம்சங்கள்!

Redmi

6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13

200 MP பிரைமரி கேமரா, 8 MP அல்ட்ரா வைடு, 2 MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Redmi

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.

Redmi

நீண்ட ஆயுளுக்கு காலை உணவில் எந்தெந்த உணவுகளை சேர்க்கலாம்?

Follow Us on :-