ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலை குறைப்பு!
பிரபலமான ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 11 ப்ரைம் 5ஜி மொபைல்கள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளன.
Redmi
6.58 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
50 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் சென்சார், 8 MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி பழைய விலை – ரூ.13,999, புதிய விலை – ரூ.12,999
ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி பழைய விலை – ரூ.15,999, புதிய விலை – ரூ.14,999
ரெட்மி மற்றும் அமேசான் வலைத்தளங்களில் இந்த விலை குறைப்பு ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி வருகிறது.
lifestyle
பற்கள் மற்றும் ஈறுகள் வீக்கா இருக்கா?
Follow Us on :-
பற்கள் மற்றும் ஈறுகள் வீக்கா இருக்கா?