பற்கள் மற்றும் ஈறுகள் வீக்கா இருக்கா?
பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உண்ண வேண்டிய சில உணவுகள் இதோ...
Webdunia
பால் எலும்புகளை வலிமைப்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, பற்களின் எனாமலைப் பாதுகாக்கும்.
காய்கறிகளை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஈறுகளின் வலிமை தூண்டப்படுவதோடு, பற்களின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும்.
ஆப்பிள் ஈறுகளின் ஆரோக்கியத்தை தூண்டுவதோடு, பற்களில் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் இருந்து காக்கும்.
Webdunia
கீரைகளில் பசலைக்கீரை மற்றும் கேல் போன்றவை வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Webdunia
மீன்களில் உள்ள ஒமேகா-3, DHA மற்றும் EPA ஆகியவை ஈறு அழற்சி நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
நட்ஸ்களை மென்று சாப்பிடும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிவதோடு சொத்தை பல் சிக்கலையும் குறைக்கிறது.
Webdunia
ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. இவை பற்கள் மற்றும் ஈறு நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
lifestyle
மூக்கு வழி கொரோனா மருந்து யாரெல்லாம் போடக்கூடாது
Follow Us on :-
மூக்கு வழி கொரோனா மருந்து யாரெல்லாம் போடக்கூடாது