அதிரடி அம்சங்களுடன் வெளியாகும் ரியல்மி 10!

விரைவில் அறிமுகமாகவுள்ள ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!

Realme

6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்,90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், Arm மாலி-G57 MC2 GPU

4 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட 3 வகை ஸ்மார்ட்போன்கள்.

டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0

50 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 MP கேமரா, 16 MP செல்பி கேமரா

Realme

5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

Realme

ரியல்மி 10 ஸ்மார்ட்போன் நவம்பர் 09 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது.

Realme

9 நிமிஷத்துல ஃபுல் சார்ஜ், ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர்!

Follow Us on :-