குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள்! ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ்!

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய அறிமுகமான ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!

6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

8 ஜிபி, 12 ஜிபி ரேம் / 128 ஜிபி, 256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

108 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மேக்ரோ கேமரா, 16 MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 ப்ளூடூத் 5.2

யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் விலை ரூ. 19,445, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 27,465

அடேங்கப்பா! இவ்ளோ வசதி இருக்கா? ரியல்மி 10 ப்ரோ சிறப்பம்சங்கள்!

Follow Us on :-