அடேங்கப்பா! இவ்ளோ வசதி இருக்கா? ரியல்மி 10 ப்ரோ சிறப்பம்சங்கள்!

சமீபத்தில் வெளியாகியுள்ள ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

8 ஜிபி, 12 ஜிபி ரேம் / 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

108 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 MP மேக்ரோ கேமரா, 16 MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட்

5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி 10 ப்ரோ விலை ரூ. 18,300, ரியல்மி 10 ப்ரோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21,735

உப்பு பிஸ்தாவால் இந்த நோயாளிகளுக்கு ஆபத்தா??

Follow Us on :-