உலர் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்!

உலர் திராட்சைகள் ஓரளவு இனிப்பு சுவை கொண்டவை. ஆனால் கொழுப்பு குறைவாக இருக்கும். கலோரிகள் குறைவு. திராட்சையின் மற்ற ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Various source

உலர் திராட்சையில் உள்ள ஒலினிக் அமிலம் பற்களை பாக்டீரியா வளர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது.

உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றுப்போக்கு சீராகும்.

உலர் திராட்சையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருப்பதால், ரத்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உலர் திராட்சையில் உள்ள பாலிஃபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன.

உலர் திராட்சையில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் அமிலத்தன்மையை குறைக்கிறது.

உலர் திராட்சையை சாப்பிடுவதால் உடலில் இரத்த அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் சதவீதம் அதிகரிக்கிறது.

உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள் மூளை, இதயம், நரம்புகள், எலும்புகள் மற்றும் கல்லீரலை நன்கு செயல்பட வைக்கிறது.

முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Follow Us on :-