முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல நல்ல சத்துகளை கொண்டவற்றில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

Various source

முள்ளங்கியில் விட்டமின் பி, சி,கே, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவையான அந்தோசியனின் முள்ளங்கியில் நிறைந்துள்ளது.

முள்ளங்கி இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

முள்ளங்கி சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராகி கட்டுப்படுத்தப்படுகிறது.

Various source

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் விட்டமின் சி முள்ளங்கியில் உள்ளது.

முள்ளங்கி சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியாகு உடல் சுத்தமாகிறது.

முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும்.

அவகேடோ பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Follow Us on :-