அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் புதினா இலையில் பல சத்துக்கள் உள்ள அதேசமயம் சிலருக்கு புதினா தீமைகளை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது. அதுகுறித்து அறிந்து கொள்வோம்.
Various Source
புதினாவில் விட்டமின் ஏ, பி1, சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன
செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு புதினா சாப்பிடுவது சிறந்த தீர்வு
புதினாவை வாயில் போட்டு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
தலைவலி, வாந்தி, குமட்டல் பிரச்சினைகளுக்கும் புதினா நல்ல மருந்தாக உள்ளது.
Various Source
புதினா இலை மாத்திரைகளை பித்தப்பை அடைப்பு உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
புதினா எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்தினால் அரிப்பு மற்றும் தடிப்பு பிரச்சினைகள் வரும்.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் புதினா சாப்பிடக்கூடாது.