சில நிமிடங்களிலேயே தயாராகிவிடும் நூடுல்ஸை பலரும் விரும்பி உண்டு வருகின்றனர். ஆனால் துரித உணவான நூடுல்ஸ் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடியது.
Various Source
நூடுல்ஸ் உணவில் நார்ச்சத்து, ப்ரோட்டீன் குறைவாக உள்ளதால் ஊட்டச்சத்துகள் சரியாக கிடைக்காது.
பதப்படுத்தப்பட்ட உணவான நூடுல்ஸை தொடர்ந்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
நூடுல்ஸை தொடர்ந்து சாப்பிடுவது குமட்டல் மற்றும் தலைவலி போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
Various Source
நூடுல்ஸில் வழுவழுப்பிற்கு உபயோகிக்கும் பாராஃபின் மெழுகு குடல் பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.
நூடுல்ஸில் மைதா மாவும் கலந்து செய்யப்படுவதால் உடல் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கலாம்.
தொடர்ந்து நூடுல்ஸ் சாப்பிடுவதால் மலச்சிக்கல், மலக்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.