பற்களை ஆரோக்கியமாக்கும் 6 அவசியமான உணவுகள்..!

நமது உடல்நல ஆரோக்கியத்திற்கு பற்களின் ஆரோக்கியம் முக்கியமானது. பற்கள், ஈறுகளின் ஆரோக்கியம் முக அழகிற்கும் முக்கியமானது. பற்களை ஆரோக்கியமாக்கும் உணவுகளை அறிவோம்..

Various Source

பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள் அவசியம்.

பால் மற்றும் மோரில் அடங்கியுள்ள கால்சியம் மற்றும் ப்ரோட்டின் பற்களுக்கு வலிமையை அளிக்கிறது.

சீஸில் உள்ள பாஸ்பேட் பற்களுக்கு தேவையான பி.எச் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

ஃப்ளூரைடு கலந்துள்ள தண்ணீரை குடிப்பதால் பற்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

Various Source

உலர் பழங்களில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஈ, பி6 ஆகியவை பல் சொத்தை ஏற்படாமல் காக்கின்றன.

Various Source

பாதாமில் அடங்கியுள்ள விட்டமின் டி பற்களில் பாக்டீரியாவுடன் போராட உதவுகிறது.

Various Source

மீன்களில் உள்ள புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல் வலிமையை அதிகரிப்பதுடன், எச்சில் சுரப்பையும் அதிகரித்து நன்மை புரிகிறது.

கறுப்பு உதடுகள் சிவக்க சில மருத்துவ குறிப்புகள்..!

Follow Us on :-