தினசரி உணவில் கடலை பருப்பு, பாசிப்பருப்பு, பயத்தம் பருப்பு உள்ளிட்ட பல பருப்புகளை சேர்த்துக் கொள்வது பழக்கமாகியுள்ளது. பருப்பில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலை பல நோய்களில் இருந்து காப்பதுடன், ஆற்றலையும் அளிக்கிறது.
Various Source
பருப்பு வகைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் சி, தியாமின் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
பருப்பில் உள்ள பாலிபீனால்கள் கெட்ட கொழுப்பை குறைத்து இதய பிரச்சினை வராமல் தடுக்கிறது.
பருப்பில் உள்ள ப்ரீபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துடன், செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது.
சமைத்த பருப்பில் உள்ள ஃபோலேட் கருவில் உள்ள குழந்தையின் நரம்பு குறைபாடுகளை குறைக்க உதவுகிறது.
Various Source
லெக்டின் புரதமானது பருப்பில் அதிகம் உள்ளதால் புற்றுநோய் கட்டிகளை வளரவிடாமல் தடுக்கிறது.
பருப்பில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துடன் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
பருப்பை அதிகமாக சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.