விரைவில் அறிமுகமாகும் நோக்கியா G60 5G, இவ்வளவு சிறப்பம்சங்களா?

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் நோக்கியா G60 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!

Nokia

6.58 இன்ச் 1080x2400 பிக்சல் வி நாட்ச், FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அட்ரினோ 619L GPU

6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12

50 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP டெப்த் சென்சார், 8 MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,

Nokia

4500 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Nokia

இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Nokia

நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது.

அதிரடி அம்சங்களுடன் வெளியாகும் ரியல்மி 10!

Follow Us on :-