தழும்புகளை ஈஸியாக மறைய வைக்க இயற்கை வழிகள்!

காயங்களால் உடலில் ஏற்படும் தழும்புகள் சருமத்தின் அழகை கெடுப்பவையாக அமைகின்றன. இந்த தழும்புகளை இயற்கையான முறையில் நீக்குவதற்கு சில வழிகளை பார்க்கலாம்.

Various source

தக்காளியை பேஸ்ட் ஆக்கி தழும்பு உள்ள பகுதியில் தடவி வந்தால் தழும்பு மெல்ல மறைய தொடங்கும்.

தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்புகளில் எலுமிச்சை சாறு கொண்டு மசாஜ் செய்து வர தழும்புகள் மறையும்.

கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி வந்தால் வடுக்கள் மறைய தொடங்குவதுடன் சருமம் பளபளப்பாகும்.

தழும்பு உள்ள பகுதிகளில் பாதாம் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்வது நல்லது.

Various source

பாலை தழும்பு உள்ள பகுதிகளில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் வடுக்கள் குறையும்.

Various source

ஆலிவ் ஆயிலை காலையும், மாலையும் காய தழும்புகளில் தடவி வருவது சிறந்த பலனை அளிக்கும்.

சுவரொட்டி சாப்பிட்டால் உடலில் ரத்தம் அதிகரிக்குமா?

Follow Us on :-