சுவரொட்டி சாப்பிட்டால் உடலில் ரத்தம் அதிகரிக்குமா?

ஆட்டுக்கறி சாப்பிடுவோருக்கு சுவரொட்டி என்றால் தெரிந்திருக்கும். ஆட்டின் மண்ணீரல்தான் சுவரொட்டி எனப்படுகிறது. இது பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது என சொல்லப்படுகிறது. அதுகுறித்து பார்ப்போம்.

Various source

சுவரொட்டியில் புரோட்டீன், இரும்புச்சத்து, விட்டமின் சி, பி12, ஜிங்க் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது.

ரத்தசோகை உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்தியை அதிகரிக்க சுவரொட்டி உணவாக தரப்படுகிறது.

சுவரொட்டி சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு தன்மை மேம்படுகிறது.

ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவதால் பெருங்குடல் அழற்சி போன்ற பிரச்சினைகள் சரியாகிறது.

Various source

பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளை சரி செய்யவும், உதிரப்போக்கை குறைக்கவும் சுவரொட்டி சாப்பிடலாம்.

Various source

வயதான காலத்தில் ஏற்படும் முடக்குவாதம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க சுவரொட்டி சாப்பிடுவது நல்லது.

சுவரொட்டி சாப்பிடும் முன்னர் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

ரீஃபைண்ட் ஆயிலுக்கு பதிலா இதை பயன்படுத்துங்க!

Follow Us on :-