பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

Press,Social Media

செப்டம்பர் 17, 1950 ம் ஆண்டில் குஜராத்தில் பிறந்தவர் நரேந்திர தாமதர்தாஸ் மோடி.

தனது 8வது வயதிலேயே ராஷ்ட்ரிய ஸ்வயம் சங் (ஆர்.எஸ்.எஸ்)ல் இணைந்த மோடி பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார்.

குஜராத்தின் வாட்நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தையின் தேநீர் கடையில் தேநீர் விற்பனை செய்து உதவிகள் புரிந்தார்.

சிறுவயதில் குறும்புக்காரரான மோடி குளத்திலிருந்து முதலைக் குட்டி ஒன்றை வீட்டிற்கு கொண்டு வந்தவர்.

பாஜகவில் இணைந்த பின் தீவிர அரசியல்வாதியான நரேந்திர மோடி 2001 முதல் 2014 வரை தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

Press,Social Media

இவரது ஆட்சி காலத்தில் குஜராத்தில் நடந்த மத கலவரங்களுக்காக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டவர். ஆட்சி கவிழ்பிற்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

Press,Social Media

2014 பாராளுமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தலில் தொடர் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக உள்ளார்

சக்தி பாவ், சமூக நல்லிணக்கம், ஜோதி பூனா ஆகிய நூல்களையும் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

Press,Social Media

விவோ புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

Follow Us on :-