விவோ புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

Vivo V25 5G Smartphone சிறப்பம்சங்கள்

Google

விவோ நிறுவனம் V25 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்

8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1, 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.1, டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

64 MP பிரைமரி கேமரா, 8 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மேக்ரோ கேமரா, 50 MP செல்பி கேமரா

விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சர்பிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

Google

விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 27,999, விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி விலை ரூ. 31,999

Google

ரியல்மி நார்சோ 50i Prime

Follow Us on :-