சத்தான முருங்கைகீரை ராகி அடை செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு சத்தான மற்றும் எளிதில் தயாரிக்கக்கூடிய முருங்கைக்கீரை ராகி அடையை செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்.

Social Media

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு (ராகி) - 250 கிராம், வெங்காயம் - 4, பூண்டு - 10, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு, தண்ணீர்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ராகி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும்.

பிசைந்த மாவு சிறிது நெகிழ்ச்சியாக, குழைவாக இருக்க வேண்டும். அதாவது வடை மாவு போல் அளவான நீரில் கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை போட்டு அடை போல தட்டி வேகவிடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திரிப்பி போடு எண்ணெய் ஊற்றி வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும்.

Social Media

இந்த அடையை காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை கலந்தும் செய்யலாம். கம்பு மாவு, கோதுமை மாவு போன்றவற்றிலும் இந்த அடையை தயாரிக்கலாம்.

Social Media

தேங்காய் சட்னி அல்லது சர்க்கரையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வதக்கியும் சேர்க்கலாம்.

Social Media

பாதாமை ஏன் தோல் உறித்து சாப்பிட வேண்டும்?

Follow Us on :-