பாதாமை ஏன் தோல் உறித்து சாப்பிட வேண்டும்?
பாதாமை ஏன் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தோல் உறித்து சாப்பிட வேண்டும் என தெரியுமா?
Pexels
பாதாமின் தோல் கடினமானதாக இருக்கும். எனவே இதனை எளிதில் உறிக்க இரவு முழுவதும் ஊறவைக்கப்படுகிறது.
பாதாம் தோல் கடினமாக இருப்பதால் தினம்தோறும் அப்படியே சாப்பிட்டு வந்தால் செரிமான தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.
மேலும் இது வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.
பாதாம் தோலில் உள்ள ஆன்டி நியூட்ரியண்ட்ஸ், டானிக் மற்றும் ஃபைடிக் அமிலம் போன்றவை ஊட்டச்சத்து உறிஞ்சுவதை தடுக்கிறது.
பாதாம் தோலை இரவு முழுவதும் ஊற வைத்து நீக்கி உண்ணாவிட்டால் இரத்தத்தில் பித்தம் அதிகரிக்கலாம்.
Pexels
ஒரு நாளில் காலை எழுந்ததும் இரவு முழுவதும் ஊற வைத்த 4-5 பாதாம் பருப்புகளை தோல் உறித்து சாப்பிடுவது நல்லது.
Pexels
பாதாம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
Pexels
lifestyle
கிரிஸ்பீ ஆனியன் சமோசா வீட்டிலேயே செய்வது எப்படி??
Follow Us on :-
கிரிஸ்பீ ஆனியன் சமோசா வீட்டிலேயே செய்வது எப்படி??