தீராத நோய்களை தீர்க்கும் திரிகடுகத்தின் பலன்கள் தெரியுமா?

உடலில் ஏற்படும் நோய்களை குணமாக்கவும், நோய் வராமல் இருப்பதற்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் முன்னோர்கள் கண்டறிந்த மாமருந்து திரிகடுகம்.

Various Source

மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு, மிளகு, திப்பி ஆகிய மூன்றையும் சேர்த்த கலவைதான் திரிகடுகம்.

சுக்கு, மிளகு, திப்பிலியை கடாயில் விட்டு வறுத்து அரைத்தால் திருகடுகம் தயார். நாட்டு மருந்துகடைகளிலும் திரிகடுக பொடி கிடைக்கும்.

இருமல், சளி, நெஞ்சுச்சளி, தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு திரிகடுகம் அற்புதமான மருந்து

திரிகடுகத்தை கஷாயம் வைத்தோ, பாலில் கலந்தோ குடித்து வந்தால் தொண்டை புண் மற்றும் வீக்கம் குணமாகும்.

Various Source

திரிகடுகத்தை தேனி கலந்து சாப்பிட்டால் பசியின்மை பிரச்சினை நீக்கி நல்ல பசியை தூண்டும்.

Various Source

சர்க்கரை, தைராய்டு, உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு திரிகடுகம் சிறப்பான மருந்து.

Various Source

பித்தம், கபம் பிரச்சினையால் ஏற்படும் வயிற்றுவலியை போக்கும் வல்லமை திரிகடுகத்திற்கு உண்டு.

நரம்பு பிரச்சினை, இதய நோய்கள் உள்ளவர்கள் திரிகடுகு சூரணத்தை 1 கிராம் அளவு வெந்நீரில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம்.

தூதுவளை சாப்பிட்டா இப்படியொரு சக்தி கிடைக்குமா?

Follow Us on :-