தூதுவளை சாப்பிட்டா இப்படியொரு சக்தி கிடைக்குமா?

சர்வசாதாரணமாக வேலிகள், புதர்களில் வளர்ந்து கிடக்கும் தூதுவளை செடிகள் அதிகமான மருத்துவ பயன்களையும், உடல் வலிமையையும் தருகின்றது.

Various Source

தூதுவளையின் இலை, பூ, காய், தண்டு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. நாட்டு மருத்துவதில் பயன்படுத்தப்படுபவை.

தூதுவளை இலைகளை சாறு பிழிந்து ஜூஸாக குடித்து வந்தால் சளி, இருமல், மார்புச்சளி உள்ளிட்டவை குணமாகும்.

தூதுவளை இலையை அரைத்து மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து துவையலாக்கி உண்டு வர இரைப்பு, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையல் செய்து வாரம் இரண்டு நாள் சாப்பிட்டால் வாயுத்தொல்லை பறந்து போகும்.

Various Source

தூதுவளையை அரைத்து அடையாக செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் கபம் குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

Various Source

தொண்டை, கருப்பை, வாயில் புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமை தூதுவளைக்கு உண்டு.

Various Source

தூதுவளையை துவையல், ஜூஸ், மாவு அடை உள்ளிட்ட பல உணவு பொருட்களில் கலந்து சமைக்கலாம்.

Various Source

தூதுவளை தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க நெய் அல்லது பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Various Source

தினசரி சாப்பிடும் வெங்காயத்தில் இவ்வளவு ஆபத்தா?

Follow Us on :-