தமிழ் இயற்கை மருத்துவத்தில் இன்றியமையாத பங்கு கொண்டது மூக்கிரட்டை கீரை. பல்வேறு உணவு வகைகளாகவும் தயாரிக்கக் கூடிய இது பல்வேறு பிரச்சினைகளுக்கு அதிசய மருந்தாக பயன்படுகிறது.
Various Source
மூக்கிரட்டை வேருடன், பெருஞ்சீரகம் சேர்த்து காய்ச்சி குடித்து வர சிறுநீர் அடைப்பு, சிறுநீர் கற்கள் நீங்கும்.
மூக்கிரட்டையுடன் கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் மங்கலான பார்வை குறைபாடுகள் நீங்கும்.
மூக்கிரட்டை பொடி செரிமானத்திற்கும், உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.
மூக்கிரட்டை இலை சாறு பிழிந்து குடித்து வந்தால் இன்சுலின் அளவை மேம்படுத்தி சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
Various Source
இரவு தூங்கும் முன் மூக்கிரட்டையை பசும்பாலில் கலந்து குடித்து வர மாலைக்கண் நோயை எதிர்த்து போராடும்.