காலையிலேயே ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பலரால் டயட் உணவாக சாப்பிடப்படும் ஓட்ஸ் தானியத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

Various Source

ஓட்ஸ் தானியத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு, ஃபாலேட், ஒமேகா 3 ஆகிய முக்கியமான சத்துகள் அடங்கியுள்ளது.

ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

ஓட்ஸில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பீட்டா-க்ளூக்கான் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

இதில் உள்ள வளமையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து பசி உணர்வை அடக்குவதுடன், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Various Source

ஓட்ஸ் அதிகமான சர்க்கரையை கொண்டிருக்காத காரணத்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

Various Source

ஓட்ஸில் உள்ள எண்ட்ரோலாக்டோன் மார்பக புற்றுநோய், ஹார்மோன் பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.

ஓட்ஸில் உள்ள டயட்ரி ஃபைபர் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

செப்பு பாட்டில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

Follow Us on :-