சந்திர கிரகணத்தின்போது செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!
Pixabay
கிரகண சமயத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே சுபகாரியங்கள் செய்யக்கூடாது.
கிரகணம் நடைபெறும் சமயத்தில் வெளியே பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.
சமைத்த உணவுகள் மீது தர்ப்பை புல்லை வைக்க வேண்டும். எதிர்மறை சக்திகளை தடுக்கும் ஆற்றல் தர்ப்பை புல்லுக்கு உண்டு
கிரகண அலைகள் தாக்காமல் இருக்க கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் உடல் பலகீனமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
Pixabay
கிரகண சமயத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் உபவாசம் இருந்து, பின் குளித்து பூஜை நடத்துவது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை அளிக்கும்.
அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம் நட்சத்திரங்கள் உடையவர்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்கள் சாந்தி செய்துகொள்ள வேண்டும். காலை 6 மணிக்குமேல் எதுவும் சாப்பிடக்கூடாது.