இதைவிட மலிவா கிடைக்காது! Lava Blaze 5G சிறப்பம்சங்கள் இவ்வளவா?
இந்திய மொபைல் சந்தையில் மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ள லாவா ப்ளேஸ் 5ஜி!
Lava Mobiles
6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், மாலி G57 MC2 GPU
4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12
50 MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ், 8 MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
Lava Mobiles
5.1 யுஎஸ்பி டைப் சி, 5000 எம்ஏஹெச் பேட்டரி
Lava Mobiles
நிறம்: கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் கிரீன்
Lava Mobiles
லாவா ப்ளேஸ் 5ஜி மிகவும் விலை குறைவாக ரூ. 9,999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
lifestyle
பால் குடிப்பதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய சில உணவுகள்!
Follow Us on :-
பால் குடிப்பதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய சில உணவுகள்!